DAILY THANTHI JOBS |
- பத்தாம் வகுப்பு தகுதிக்கு ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணி
- அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணி
- தொலைதொடர்பு துறையில் பொறியாளர் பணி
பத்தாம் வகுப்பு தகுதிக்கு ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணி Posted: 05 Feb 2015 02:18 PM PST ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தில்லியில் கிளையில் காலியாக உள்ள ஹவுஸ் கீப்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 11 பணி: Peon-cum-House Keeper 1. OBC - 05 2. UR - 06 வயது வரம்பு: 01-10-2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No. 486 at GPO New Delhi-110001 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2015. மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.obcindia.co.in/obcnew/site/index.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும். |
அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணி Posted: 05 Feb 2015 02:17 PM PST கவுன்சில் ஃபார் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்) என்ற அரசு நிறுவனத்தின் வடகிழக்கு கிளை நிறுவனமான என்இஐஎஸ்டி ஆய்வு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 28 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சயின்டிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காலியிடங்கள்: 28 தகுதி: சயின்டிஸ்ட் பணிக்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெக்னிக்கல் பணிக்கு அதன் சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: சயின்டிஸ்ட் பணிக்கு 32க்குள்ளும், டெக்னிக்கல் பணிக்கு 28க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.neist.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும். |
தொலைதொடர்பு துறையில் பொறியாளர் பணி Posted: 05 Feb 2015 05:10 AM PST தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தொலைத்தொடர்பு கன்சல்டெண்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (TCIL) நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பொறியாளர் (தொலைதொடர்பு) காலியிடங்கள்: 32 தகுதி: Electronics,Electronics & Communications பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20,000 பணி: பொறியாளர் (NMS) காலியிடங்கள்: 05 தகுதி: Electronics,Electronics & Communications பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அனுபவம்: தொலைதொடர்பு மற்றும் EMS/NMS பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20,000 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2015 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Executive Director (HRD), Telecommunications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash–I, New Delhi-110048 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tcil-india.com/new/career/20012015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். |
You are subscribed to email updates from DAILY THANTHI JOBS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
No comments:
Post a Comment