Tuesday, 3 February 2015

DAILY THANTHI JOBS

DAILY THANTHI JOBS


டிப்ளமோ தகுதிக்கு ரயில்வேயில் பணி

Posted: 02 Feb 2015 04:54 PM PST

மத்திய ரயில்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 17
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27க்குல் இருக்க வேண்டும். இடஓதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, முழுமையான தகுதி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேசிய சிறுதொழில் கழகத்தில் மேலாளர் பணி

Posted: 02 Feb 2015 02:49 AM PST

தேசிய சிறுதொழில் கழக லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 31 தலைமை மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 31
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Chief Manager - 10
சம்பளம்: மாதம் ரூ 24,900. 50,500
2. Deputy Manager - 21
சம்பளம்: மாதம் ரூ 16,400. 40,500 / -.
கல்வித்தகுதி: வணிகவியல் மற்றும் CA/ICWA/MBA/PGDBM போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nsic.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (HR)
National Small Industries Corporation Ltd.
"NSIC Bhawan", Okhla Industrial Estate
New Delhi ­ 110020, India
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://nsicnet.com/hrnsic15/Instruction.asp என்ற இணையதளத்தை பர்க்கவும்.

+2 தகுதிக்கு கடலோர காவல்படையில் பயிற்சியுடன் பணி

Posted: 02 Feb 2015 02:49 AM PST

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் Navik (General Duty)பணியில் சேர மணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Navik (General Duty) 10+2 Entry-02/2015 Batch
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.08.1993 - 31.07.1997க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2015
மேலும் உடற்தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment