DAILY THANTHI JOBS |
- இரும்பு ஆலையில் சர்வேயர் மற்றும் ஓவர்மேன் பணி
- தோல் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணி
- நிலக்கரி நிறுவனத்தில் சர்வேயர் பணி
இரும்பு ஆலையில் சர்வேயர் மற்றும் ஓவர்மேன் பணி Posted: 03 Feb 2015 04:57 PM PST மத்திய அரசுக்கு சொந்தமான கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இரும்பு ஆலையில் காலியாக உள்ள சர்வேயர் மற்றும் ஓவர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CD(K)/P&A/RECTT(NEX)2015/116 பணி: Overman (Grade - S-3) காலியிடங்கள்: 07 வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Engineering பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Overmanship. Gas Testing, First Aid போன்ற பணிகளுக்குரிய தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Mining Sidar (Grade - S-1) காலியிடங்கள்: 06 சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150 வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining & Mines Survey பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் Overmanship. Gas Testing, First Aid போன்ற பணிகளுக்குரிய தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Surveyor (Grae-S-3) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110 வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining & Mines Survey பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Overmanship. Gas Testing, First Aid போன்ற பணிகளுக்குரிய தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Operator-Cum-Technician Trainee (Electrical) (Grade-S-3) காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110 வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical Engineering பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Overmanship. Gas Testing, First Aid போன்ற பணிகளுக்குரிய தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு Dhanbad மற்றும் Asansol ஆகிய இடங்களில் நடைபெறும். விண்ணப்க் கட்டணம்: Overman,Surveryor,Operator Cum Technician Trainee பணிகளுக்கு ரூ.250, Mining Sirdar பணிகளுக்கு ரூ.150. SC/ST பிரிவினருக்கு ரூ.50. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தவும். கட்டணம் செலுத்துவதற்கான செல்லான் படிவத்தை செயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும். கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி: SAIL-Collieries Division, A/C.No:3246839252, SBI-CAG Branch, Kolkata. விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும். |
தோல் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணி Posted: 03 Feb 2015 04:55 AM PST சென்னையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான Central Leather Research Institute-ல் காலியாக உள்ள குரூப் 'C' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 1/2015 பணி: Junior Stenographer Group-C காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant (General) Grade-III காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் பணி: Assistant (Finance & Accounts) Grade-III காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: வணிகவியல் பிரிவில் +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant (Stores &Purchase) Grade -III காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவதொரு கிளையில் ஆன்லைன் முறையில் செலுத்தவும். செலுத்திய பிறகு அதற்குரிய இ-ரசீது பெற்றுக் கொள்ளவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Controller of Administration, CSIR-Central Leather Research Institute, Sadar Patel Road, Adyar, Chennai - 600020. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.02.2015 மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும். |
நிலக்கரி நிறுவனத்தில் சர்வேயர் பணி Posted: 03 Feb 2015 02:33 AM PST மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான மேற்கு கோல்ஃபீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Sirdar, Shot Firer, Surveyor (Min) பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 465 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Mining Sirdar/Shot Firer, T&S Grade C - 438 சம்பளம்: மாதம் ரூ.19,035 - இதர சலுகைகள் தகுதி: மைனிங் பொறியியல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பதோடு, கேஸ் டெய்டிங், முதல் உதவி போன்ற சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். 2. Surveyor (Min) T&S Grade B - 27 சம்பளம்: மாதம் ரூ.20,552 + இதர சலுகைகள் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ இன் மைனிங் மற்றும் மைனிங் சர்வேயிங் முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.westerncoal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவியிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager(p/IR), Western Coalfields Limited, Coal Estate, Civil Lines, Nagpur - 440001 விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கியின் கிளையில் "Western Coalfields Limited" என்ற நாக்பூரில் மாற்றத்தக்க வகையில் வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.westerncoal.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். |
You are subscribed to email updates from DAILY THANTHI JOBS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
Latest Govt Jobs In Rajasthan
ReplyDeleteI actually enjoyed reading through this posting.Many thanks.
RBI Assistant Exam Results 2015
ReplyDeleteThanks for sharing ....... I am looking for this post from very long time
Delhi Police SI Constable Recruitment 2015
ReplyDeleteThis is very interesting, Really great you are a very skilled blogger
Latest Govt Bank Jobs Notification 2016
ReplyDeleteI Like your site because you have a good post on this blog.