மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் செயல்பட்டு வரும் National Institute of Virology என்ற மருத்துவ ஆராயச்சி மையத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Multitasking Staff (Technical-Lab)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT முடித்திருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multitasking Staff (Maintenance)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Eng Support)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician-C(Engineering Support)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பிரவில் +2 தேர்ச்சி பெற்று Electrical/Wireman பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
பணி: Technician-B (Engineering Support)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician/Refrigeration, Air Conditioning பிரிவில் ஐடிஐ முடித்து 8 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்
தகுதி: பி.காம் முடித்து 5 வருட கிளார்க் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Library & Information Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: B.L.I.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் செல்லானை பயன்படுத்தி கட்டவும். இதற்கான செல்லான் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.niv.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2015
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 23.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
www.niv.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.