DAILY THANTHI JOBS |
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ப்ரொபேஷ்னரி உதவி மேலாளர் பணி Posted: 29 Jan 2015 04:58 PM PST தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள ப்ரொபேஷ்னரி உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணி: Probationary Asst Manager வயது வரம்பு: 31.12.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: வணிகவியல், வணிக நிர்வாகம் மற்றும் கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பிலி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் பெயரில் ண்டும். தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படத்தை ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd., Head Office, # 57, V.E. Road, Thoothukudi-628002. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.02.2015. ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: கடைசி தேதி: 13.02.2015. மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://career.tmb.in/jobinfo.htm?job_num=AM1501 என்ற இணையதளத்தை பார்க்கவும். |
மேற்கு கோல்பீல்டு நிறுவனத்தில் 465 பணி Posted: 29 Jan 2015 04:33 AM PST இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் பிரசித்தி பெற்று விளங்கும் மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான மேற்கு கோல்பீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Sirdar / Shot Firer,Surveyor (Min)பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 465 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1.Mining Sirdar /Shot Firer, T&S Grade-C - 438 சம்பளம்: மாதம் ரூ.19035 + இதர படிகள் 2. Surveyor (Min) T&S Grade-B - 27 சம்பளம்: மாதம் ரூ.20552 + இதர சலுகைகள் வயதுவரம்பு: 01.10.2014 தேதிப்படி 18 - 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளைகளில் "Western Coalfields Limited" என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி: "General Manager(P/IR), Western Coalfields Limited, Coal Estate, Civil Lines, Nagpur-440001", பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://westerncoal.nic.in/sites/default/files/userfiles/appoint-ms-sur-2015.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
You are subscribed to email updates from DAILY THANTHI JOBS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
Thanks for this wonderful post. Keep blogging.
ReplyDeleteTo watch truth or dare questions click links below.
Questions to ask your Boyfriend when you are Bored
Questions to ask your Boyfriend Over Text
Serious Questions to ask your Boyfriend
Personal Questions to ask your Boyfriend
Questions to ask your Boyfriend
Deep Questions to ask your Boyfriend
Cute Flirty Questions to ask your Boyfriend