Wednesday, 28 January 2015

DAILY THANTHI JOBS

DAILY THANTHI JOBS


தேசிய நீர்மின் கழகத்தில் பொறியாளர் பணி

Posted: 27 Jan 2015 04:57 PM PST

மத்திய அரசின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றான தேசிய நீர் மின் கழகத்தில் (NHPC) நிரப்பப்பட உள்ள டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trainee Engineer (Electrical) (E2)
காலியிடங்கள்: 87
நிரப்பப்பட உள்ள காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
GATE-2015 தேர்வில் பொறியியல் பிரிவு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE-2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nhpcindia.com என்ற இணையதள முகவரியில் விளம்பர எண் 01/2014ல் கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015

பாட்னாவில் மாவட்ட நீதிபதி பணி

Posted: 27 Jan 2015 03:32 AM PST

பாட்னா உயர் நீதிமன்றம் நிரந்தர மற்றும் தற்காலிகமான மாவட்ட நீதிபதி ((Entry Level)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 99
பணி: District Judge (Entry Level)
பணியிடம்: பாட்னா
சம்பளம்: மாதம் ரூ.51550 - 63070
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் Viva Voce சேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://patnahighcourt.bih.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடங்கும் தேதி: 07.01.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://patnahighcourt.bih.nic.in/ViewPDF.aspx?File=UPLOADED/529.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் டெக்னிகல் பணி

Posted: 27 Jan 2015 03:31 AM PST

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியுள்ள இந்தியாவின் கோர் பிரிவைச் சார்ந்த இரும்பு உற்பத்தி நிறுவனமான செய்ல் நிறுவனத்தின் வர்த்தமான் ஆலையில் காலியாக உள்ள ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்:  219
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. மெட்டலர்ஜி - 46
2. மெக்கானிக்கல் - 107
3. கெமிக்கல் - 10
4. எலக்ட்ரிக்கல் - 56
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250ய இதனை பர்ன்பூர் மாற்றத்தக்க வகையில் ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் "Power Jyoti" என்ற பெயரில் 31932241266 என்ற கணக்கு எண்ணில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/IISCO என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment