DAILY THANTHI JOBS |
பத்தாம் வகுப்பு தகுதிக்கு பரோடா வங்கியில் பணி Posted: 30 Jan 2015 04:50 PM PST பாங்க் ஆப் பரோடா (BOB) நிரப்பப்பட உள்ள 86 முழு நேரம் துணை ஊழியர்கள் (Peon)) மற்றும் முழு நேரம் SWEEPER மற்றும் Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநிலம்: மகாராஷ்டிரா நிறுவனம்: பாங்க் ஆப் பரோடா (BOB) மொத்த காலியிடங்கள்: 86 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Full Time Sub Staff (Peon) - 06 2. Full Time Sweeper cum Peon - 80 வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி எழுத தெரிந்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Dy. Gen. Manager, Bank of Baroda, Zonal Office [Greater Mumbai Zone], 3rd Floor, Bank of Baroda Bldg., 3, Walchand Hirachand Marg, Ballard Pier, Mumbai – 400001 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.02.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.com/download/Application_Upload.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். |
You are subscribed to email updates from DAILY THANTHI JOBS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |