DAILY THANTHI JOBS |
HPCL நிறுவனத்தில் பொறியாளர் பணி Posted: 28 Jan 2015 05:17 PM PST இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு அமைந்திருக்கும். பணி: பட்டதாரி பொறியாளர் 1. Civil Engineer 2. Electrical Engineer 3. Mechanical Engineer 4. Electronics & Telecommunication Engineer 5. Instrumentation Engineer 6. Chemical Engineer வயது வரம்பு: 30.06.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: முழுநேர படிப்பாக சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம், குழு பணி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.260. இதனை எஸ்பிஐ வங்கியில் HPCL Powerjyoti கணக்கு எண் 32315049001 கிளைகளில் செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: www.hpclcareers.com/ www.hindustanpetroleum.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustanpetroleum.com/documents/pdf/HPCL_GATE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். |
மின்சாரத் துறையில் பொறியாளர் பணி Posted: 28 Jan 2015 05:11 AM PST மின்சார உற்பத்தி பொதுத்துறை நிறுவனமான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் (என்எச்பிசி) மின்சார உற்பத்தி பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பயிற்சி பொறியாளர் காலியிடங்கள்: 87 கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட எல்க்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ் அண்ட் ஹை வோல்டேஜ், பவர் எஞ்சினியரியங் போன்ற துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும். |
You are subscribed to email updates from DAILY THANTHI JOBS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
No comments:
Post a Comment